Showing posts with label கறி. Show all posts
Showing posts with label கறி. Show all posts

Wednesday, February 23, 2011

கறி சாப்பிட வாரீங்களா! -Only Non-Veg!

இந்தப்பதிவு அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்களுக்காக என்பதால்......veg people ஒன் ஸ்டெப் பின்னாடி வச்சி கிளம்பிடுங்கோ ஹி ஹி!

நானும் என்னன்னெவோ கறிய தின்னு இருக்கேன்........ஆனா இந்த ஊருல வந்து பாத்து மலைச்சி போயிட்டேன்............