Saturday, February 26, 2011

சுடுரதப்பாக்கலாம் வாங்க(!?)

வணக்கம் நண்பர்களே..............என்னோட இந்த தளத்திற்கு வருகை புரியும் அனைவரையும் வரவேற்கிறேன். இன்று எனக்கு பிடித்த சுடுதல் பற்றிய பதிவு........இது!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, February 24, 2011

எனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்-(!?)

எனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்..........அப்போ வியத்னாம் போர் நடத்துட்டு இருந்த சமயம்...........வல்லரசு இவர போர்ல ஈடுபட வலியுறுத்தியது.........


காணொளி உங்களுக்காக..............

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Wednesday, February 23, 2011

கறி சாப்பிட வாரீங்களா! -Only Non-Veg!

இந்தப்பதிவு அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்களுக்காக என்பதால்......veg people ஒன் ஸ்டெப் பின்னாடி வச்சி கிளம்பிடுங்கோ ஹி ஹி!

நானும் என்னன்னெவோ கறிய தின்னு இருக்கேன்........ஆனா இந்த ஊருல வந்து பாத்து மலைச்சி போயிட்டேன்............

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, February 22, 2011

அன்புடன்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பதிவுலகம் எனும் தனியுலகத்தில் இந்தசிரியோனும் காலூன்ற முயற்சிக்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

சீக்கிரத்தில் அனைத்து வித இடுகைகளும் இங்கு இட முயற்சிக்கிறேன்.

நன்றி என் மக்காள்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...