Thursday, February 24, 2011

எனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்-(!?)

எனக்கு பிடிச்ச குத்து சண்டை வீரர்..........அப்போ வியத்னாம் போர் நடத்துட்டு இருந்த சமயம்...........வல்லரசு இவர போர்ல ஈடுபட வலியுறுத்தியது.........


காணொளி உங்களுக்காக..............



எனக்கும் அவங்களுக்கும் எந்த வித பகைமை கிடையாது.........நீங்க போற பாத தப்பு அதனால நான் போர்ல ஈடு படமாட்டேன்னு சொன்னாராம். அன்றைக்கு இருந்த அவரோட தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. 

எனக்கு பிடிச்ச இன்னொரு முகம் பாருங்க..............


கொசுறு: உடல் பலத்த விட உள்ளம் பலம் வாய்ந்ததாக இருப்பது வேண்டும்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

16 comments:

  1. காணொளியைக் காணக் கிடைக்காத
    பாவியேன் என்னைக் கடைத்தேற்ற
    வாராய் அடிமை வீரா எந்தன் நிலை
    பாராய் துன்பம் தீராய் வீராய்.

    ReplyDelete
  2. @DrPKandaswamyPhD
    தலைவரே எனக்கு திறக்குதுங்களே!

    மறுபடியும் முயற்சியுங்கள் அய்யா

    ReplyDelete
  3. அம்மாடி இனிமேல் உங்ககிட்ட பார்த்துதான் பேசனும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் அடி ஒன்னு ஒன்னும் இடிமாதிரி இருக்கணும் சரியா ..........

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பரே

    தொடர்ந்து மென்மேலும் சிறக்க வேண்டும் :)

    ReplyDelete
  6. சென்ற பதிவில் நாய் கறி போட்டது நீங்கதான?
    அதுசரி, ஏன் இப்படி முகமூடி எல்லாம் போட்டுக்கிட்டு மிரட்டுறீங்க சாமீ??

    // உடல் பலத்த விட உள்ளம் பலம் வாய்ந்ததாக இருப்பது வேண்டும்.//


    நல்ல கருத்து வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல கருத்து...தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

    http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

    ReplyDelete
  8. அடிமை வீரன்னா என்ன அர்த்தம்? வீட்ல எலி வெளில புலி மாதிரியா? விளக்கவும்.

    ReplyDelete
  9. @Speed Master

    "அம்மாடி இனிமேல் உங்ககிட்ட பார்த்துதான் பேசனும்"

    >>>>>>>>>>>>
    நான் ரொம்ப அப்பாவிங்கோ ஹி ஹி!

    ReplyDelete
  10. @அஞ்சா சிங்கம்

    "வாழ்த்துக்கள் அடி ஒன்னு ஒன்னும் இடிமாதிரி இருக்கணும் சரியா .........."

    >>>>>>>>>>>>

    குடுத்துட்டா போச்சி ஹி ஹி!

    ReplyDelete
  11. @ஜீ...வருகைக்கு நன்றி

    ReplyDelete
  12. @சி.பி.செந்தில்குமார்

    வருகைக்கு நன்றி

    "அடிமை வீரன்னா என்ன அர்த்தம்? வீட்ல எலி வெளில புலி மாதிரியா? விளக்கவும்"

    >>>>>>>>>

    அதே அதே

    அதே நேரத்துல ஊரெல்லாம் ஜொள்ளு விடுறது ஊட்டுல அப்பாவியா நடிக்கறது ஹி ஹி!

    ReplyDelete